முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் சடட்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 500 மாணவர்களுக்கு புத்தகபைகளும், 1000 பேரூக்கு சைவ பிரியாணி வழங்கினார்.

முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக சார்பில் எம்.எல்.ஏ 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கியும் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் 1000 பேரூக்கு இனிப்புடன் சைவ பிரியாணி உணவு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர மேயர் வசந்தகுமாரி, மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம், கவுன்சிலகர்கள் டி.ஆர்.கோபி, சுரேஷ், சசிக்கலா கார்திக், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.