பெண்கள் செய்யக்கூடிய எளிமையான 10 உடற்பயிற்சிகள்!

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கிணற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி அதிலேயே கிடைத்தது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றுக்கும் மிஷின் வந்துவிட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் எடுத்து காயப்போட சோம்பேறித்தனமாக இருக்கிறது. சமையலறையிலேய இரண்டு மணி நேரமானாலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சில சிம்பிள் உடற்பயிற்சிகள்:

உடற்பயிற்சிக்கு தற்காப்பு கலை

உடல் பயிற்சி:தற்காப்பு கலைகள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் பயன்படுத்த உதவும் உயர்-ஏரோபிக்பயிற்சி ஆகும். உங்கள் சகிப்புத்தன்மை, நெகிழ்வு, சமநிலை மற்றும் பலம் ஆகியவைதற்காப்பு கலைகளின் மூலம் மேம்படுத்தப்படலாம்.எடை இழப்பு:மிதமான தற்காப்பு கலைகளின் மூலம் ஒரு மணிநேரத்தில் 500 கலோரி வரை எரிக்கலாம்.நெகிழ்வுத் தன்மை:தற்காப்பு கலையின் மூலம் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும். இத்தன்மை நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள அவசியமாக தேவைப்படும்.கவனக் குறைவு:தற்காப்பு கலைகள் கவனக் குறைவை வேரோடு அழித்துவிடும். இதனால் கல்வி […]

உடல் வலுப்பெற, உடல் எடைக் குறைய யோகா

சில முக்கியமான ஆசனங்களைப் பார்க்கலாம்.சூரிய நமஸ்காரம்:சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 ஆசனங்களைக் கொண்டது. வேலை காரணமாக காலையில் யோகா செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தையாவது தினமும் செய்யுங்கள். இந்த சூர்ய நமஸ்காரத்தைச் செய்வதால் நுரையீரலின் செயல்பாடுகள் மேம்படுகிறது. டயபெட்டீஸ் வருதற்கான காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுபெறச் செய்கிறது. ஹைபர் டென்ஷன் ஆகாமல் இருக்க உதவுகிறது. பெப்டிக் அல்சர் வருவதைத் தடுக்கிறது. சியாடிகா எனும் கீழ் முதுகு வலி, மூட்டு வலி ஆகியவற்றை தடுக்கிறது. மாதவிடாய் […]

உடற்பயிற்சி ஆடைகள்

உடல் பயிற்சி எவ்வளவு முக்கியமானதோ அதே போல தான் உடற்பயிற்சி ஆடையும் மிகவும் முக்கியம். காட்டன் மற்றும் மூங்கில் துணிகளே மிகவும் ஏற்றவையாக இருக்கும். இவை வியர்வையை உரிஞ்சி உடலை காற்றோட்டத்துடன் வைத்துக்கொள்ள உதவும். பாலிஸ்டர் துணிகள் பல உள்ளன ஆனால் காட்டன் மற்றும் மூங்கில் மிகவும் எளிதாக அசைவுகளுக்கு உதவுகிறது. இவை மெஷ் வடிவங்கள் மற்றும் பல பிரிண்ட்கள் வண்ணங்களிலும் கிடைக்கின்றன.

உடற்பயிற்சி செய்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

உடற்பயிற்சிக்கு முன்பு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்கின்றனர்.இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை […]

தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள்

தொடைப்பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. சரி, இப்போது பயிற்சி பற்றி தெரிந்து கொள்வோம். பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும். கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி […]

தொப்பையை குறைக்க

பொதுவாக தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். இதையடுத்து அதனுடன் உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.டயட், இன்பினிடி டயட், நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற பலவற்றை மேற்கொள்கின்றனர். இருந்தப் போதும் தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தான் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை தினமும் காலையில் மறக்காமல் செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.1.வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, […]

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக் கரணத்தை வைத்திருந்தார்கள்.உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும் போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல் படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை […]

உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?

உடல் எடையைக் குறைப்பதற்கு, உடலுக்குத் தேவையான அளவு கலோரியை மட்டும் எடுத்துக்கொள்வது, அதிகப்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை பயன்படுத்துவது என இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவே, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலில் செலவழிக்கப்பட்டது போக, மீதி உடலில் அப்படியே தங்கிவிடும். இவ்வாறு தங்கும் அதிகப்படியான ஆற்றல் கொழுப்பாக மாறும்.எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே […]

குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சிகள் என்னென்ன?

குழந்தைகளுக்காக எளிய முறையில் உடற்பயிற்சியை ஆரம்பம் முதல் கற்றுக் கொடுத்தால் தான் அவர்கள் உடல் பருமனை தவிர்க்கலாம் என்பதும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களையும் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பது கடினமாக இருந்தால் அவர்கள் உடற்பயிற்சி செய்ய மறுப்பார்கள், எனவே எளிய உடற்பயிற்சிகளை அதுவும் பொழுதுபோக்கான விளையாட்டு போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வைக்க வேண்டும்.குறிப்பாக நடனம் ஆடுவது என்பது குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சி. இது உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். அதேபோல் மைதானத்திற்கு குழந்தைகளை […]