
பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்கள்
இதுவரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
இந்த பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் தெரிவித்த சென்னை மாநகராட்சி
அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும் = மாநகராட்சி அதிகாரிகள்