
குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம குழுவினரனால் ஏக தின லச்சார்ச்சனை விமர்சையாக நடைபெற்றது காலையில் கருமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்று சிறப்பு தீபாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர் விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதா சகஸ்ர நாம குழுவினர் மற்றும் கருமாரியம்மன்ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் விழாவின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ கணேஷ் அம்மனுக்கு சிறப்பான அலங்காரங்கள் செய்திருந்தார்