பொங்கல் பரிசு தொகுப்பு – சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.

1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.

இலவச வேட்டி, சேலையும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது.

இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.