தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஏ.ஆர்.கோகுல் ஹார்டுவேர் கடையின் முதல் தளத்தில் தீவிபத்து.

தவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உரிமையாளர் ராமசந்திரனிடம் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை. பல லட்சம் மதிப்புள்ள் பெயிண்ட், கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்சார கசிவே தீவிபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.