
நாமக்கல்லில் சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தாவைக் கொன்ற பேரன் கைது அ நாடு
கல்லூரி மாணவர் பகவதி வாங்கிக்கொடுத்த சிக்கன் ரைஸை சாப்பிட்ட தாத்தா சண்முகம் உயிரிழப்பு; சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பகவதியின் தாய்க்கும் உடல் நலக்குறைவு; சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து
கலந்ததற்கான காரணம் குறித்து பகவதியிடம் போலீஸ் விசாரணை