தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: ஜி.கே.வாசன்

மதுரையில் நடந்த பாஜக மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது

2025 ம்ஆண்டு மிகப்பெரிய சாதனை படைத்தோம். டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை முடித்து, 27 ஆண்டுக்கு பிறகுெல்லியில் பா.ஜ.க, ஆட்சி அமைத்து உள்ளது. 2025 ல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ, 2026ல் தமிழ்நாட்டி ஆட்சி அமைப்போம். 2026 ல் நடக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார் இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை வந்தபோது மேடை அதன் வகையில் எல்லோரும் கைதட்டினார்கள்