
சேத்துப்பட்டு ரயில் பணிமனையில் இருந்த பெட்டிகளை இழுத்து செல்ல வந்த இன்ஜின்
எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயில் இன்ஜின்
தடம் புரண்ட ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள்
தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி தீவிரம்.