ஆர்.டி.ஐ மூலம் வெளி வந்த அதிர்ச்சி தகவல்

“19 ஆண்டுகள் 5 மாதங்களில்
57.6% மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல்”

“சாலை அமைக்க மொத்த மூலதன கட்டுமான செலவு ரூ.1036.91 கோடி”

“2005 ஏப்.முதல் 2024 வரை ரூ.596.80 கோடி மட்டுமே சுங்க கட்டணமாக வசூல்”

“மூலதன செலவில் மீட்க வேண்டிய தொகை 440.11 கோடி ரூபாயாக உள்ளது”