இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் எட்டு மசோதாக்கள் மீதும் முடிவு….

உச்ச நீதிமன்றம் கடுமை காட்டத் தொடங்கியவுடன் ஆளுநர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர்…