முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து பெற்றார்.

அமைச்சர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.