இந்துக்களின் வாக்குகள் தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நடராஜ் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக புகார்.

திமுக தொழில்நுட்ப பிரிவு அளித்த புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு.