பெரம்பலூர் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் கொட்டு ராஜா என்கிற அழகுராஜா என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டர்.

முன்னதாக, கடந்த 24-ம் தேதி பெரம்​பலூரில் போலீ​ஸ் வேனில் அழைத்​துச் சென்ற பிரபல ரவுடி வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்​ற சம்பவத்தில் கொட்டு ராஜா முயற்சித்திருந்தார்
அவரை போலீசார் கைது செய்து ஆயுதங்கள் இருந்த இடத்துக்கு கொண்டு சென்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பும் என்றார் அப்போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.