அடுத்தக்கட்ட நகர்வு குறித்து இன்னும் 2 நாட்களில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன். தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் அளிப்பேன்”

சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபிஎஸ் பதில்.

இன்னும் 2 நாட்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தை முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. தை முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.