ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?

சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை

தமிழ்நாடு சட்டமன்றம் தமிழக மக்களின் மேடை, திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல – ஈபிஎஸ்

மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என தி.மு.க அரசு எத்தனிப்பது
ஜனநாயகப் படுகொலை- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.