நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லம் முற்றுகை

நா.த.க நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்

போலீசார் உடன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வாக்குவாதம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை வலுகட்டாயமாக கைது செய்த காவல்துறை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு