பெரியார் நினைவு நாளை ஒட்டி ஆலந்தூரில் அமைச்சர் தா. மோ. அன்பரசன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்