
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (28) இன்று காலை தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்ற போது திடிரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததுடன் தீபிடித்து எரிய தொடங்கியது,
இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் தீயணைப்பு துறைதினருக்கு தகவல் அளித்த பின்னர் அக்கம்பக்கத்தொனர் உதவியுடன் தீயை அனைக்க முயன்றனர் ஆனால் காரின் முன்பக்கம் மளமளவென எரிய தொடங்கியது சமபவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையின் தீயனை அனைத்தனர்,
ஆனால் காரின் முன்பக்கம் முழுவதுவாக தீயில் கருகியது மேலும் காரில் வைக்காட்டிருந்த அஜித்தின் செல்போனும் தீயில் கருகியது,
சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் நடத்திய விசாரனையில் காரில் ஏற்பட்ட தீபொறியே விபத்திற்க்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.