தாம்பரம் மாநகரம், செம்பாக்கம் தெற்கு சிட்லபாக்கம் பகுதியில் 43வது வார்டு செயலாளர் திரு.R.சதீஷ் குமார் தலைமையில், 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் முன்னிலையில் 08-04-2024 அன்று மாலை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் திருமிகு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு, I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள், தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.இ.கருணாநிதி.M.L.A., தாம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் திரு.வழக்கறிஞர் என்.மருதுகணேஷ் M.A B.L. மேயர் திருமதி.க.வசந்தகுமாரி ஆகியோருக்கு வட்டகழகத்தின் சார்பாக 43வது வார்டு அம்பேத்கர் நகர் சர்வமங்களா நகர் சந்திப்பில் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செம்பாக்கம் தெற்கு பகுதி செயலாளர் திரு.இரா.சுரேஷ், தொழிலாளர் அணி விஜெயகுமர், மகளிர் அணி பந்தல் பரிமளா, ராஜா, ஜெகன் நாதன், பாஸ்கரன், பிரதாப் Ex.MC., கபிளன், வெங்கடசாமி, கழக மற்றும் அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.