• கள ஆய்வின் தற்போதிய ரிசல்ட்!

வட சென்னை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., என மும்முனை போட்டி நடக்கிறது.

இந்த மூன்று கட்சி வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள்.

இந்த மூவருக்கும் தேர்தல் களம் என்பது புதிதும் அல்ல.

தற்போது கள ஆய்வில் வந்த தகவலின் படி
பா.ஜ.க., வேட்பாளர் பால் கனகராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் எவ்வளவு போராடினாலும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது.