பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை இருவரும் அடித்து தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.