திமுக எம்பி டிஆர் பாலு பேசும் போது மத்திய அமைச்சர் குறுக்கீட்டால் ஆவேசம்

டிஆர் பாலுவுடன் மத்திய அமைச்சர்கள் கடும் மோதல்

மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் எம்பியாக இருக்க தகுதியற்றவர்- டிஆர் பாலு

டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் கடும் வாக்குவாதம்

நாடாளுமன்றத்தில் பேச கூடாத வார்த்தைகளை பேசவில்லை- டிஆர் பாலு விளக்கம்