தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் விமானப்படை சமையற்கலைஞர் சைத்தான்யா(42), இவர் மனைவி வைதேகி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நேற்று குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் சைத்தன்யா மெரினா கடற்கரையில் இருந்தவாறு அவரின் நண்பர் ஒருவருக்கு தன் முதல் மகன் பத்திரி(8) வீட்டில் அறையில் தூக்கிட்டு கொலை செய்ததாக செல்போன் மூலம் தகவல் அளித்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

மெரினாக காவல் துறையினர் நள்ளிரவில் சுற்றி திரிந்த சைத்தன்யாவை பிடித்து வைத்த நிலையில் நண்பர் சேலையூர் போலீசாருக்கு தகவல் அளித்து சைத்தன்யா தொடர்பு கொண்டபோது போலீசார் பிடியில் இருந்தது தெரிந்தது அதனால் சேலையூர் சைத்தன்யாவை கைது செய்த நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய பத்திரியின் சடலத்தையும் கைப்பற்றிய நிலையில்

ஆன்லைன் சூதாட்டத்தால் 50 லட்சம் கடன் ஏற்பட்டதால் தற்கொலை என கூறியுள்ளார்
இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்…