
செம்பாக்கம் வடக்கு பகுதி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன்* தலைமையில் 37-வது வார்டு பெரியார் சாலை அண்ணா நகர் நல சங்க கட்டிடத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது..
முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன்* தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் மண்டலம் 2 தலைவர். தி
இ.ஜோசப் அண்ணாதுரை
பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர்
இ.எஸ்.பெர்னாட். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அ.தமிழ்மாறன் ஆகியோர்
கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். வாசன் ஐ கேர் நிறுவனம் பரிசோதனை மேற்கொண்டது, மூக்கு கண்ணாடி தேவை ஏற்படும் பயனாளிகளுக்கு
37-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி மகாலட்சுமி கருணாகரன். ரூபாய் 5-லட்சம் மதிப்புள்ள மூக்கு கண்ணாடிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். மற்றும் திமுகவினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பலன் அடைந்தார்கள். கூட்டத்தில் மாவட்ட மாநகர நிர்வாகிகள் க.ரமேஷ். கோ.ஜானகிராமன். எம்.ஐ.டி.எஸ்.விஜய். ஜெ.வேனுகோபால். சி.ஆர்.எம்.மனோஜ் குமார் பகுதி நிர்வாகிகள்
ஏ.வீரபத்திரன்
கே.பூபதி
எச்.பாஸ்கரன் .
சரஸ்வதி சந்திரசேகர்.எம்.சி.
டி.கார்த்திக் ஜெ.ஜெகநாதன் ம.பற்குணன்.
ஓ.தண்டபாணி.
சி.ஆர்.மதுரை வீரன். எம்.நாகராஜ்
ஆர.ராதாகிருஷ்ணன்
ஜெ.வி.சந்திரசேகர்.
எம்.சார்லஸ்.
மாமன்ற உறுப்பினர்கள்
சரண்யா மதுரை வீரன். என்.கண்ணன் மற்றும்
சி.ஆர்.நரேஷ் குமார்
எல்.டில்லிபாபு
எம்.இளவரசன்
குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
S.மன்னா ராஜாகண்ணா நன்றி கூறினார்