சென்னையில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருள்கள் பறிமுதல்

நான்கு வெளிநாட்டவர் உட்பட 5 பேரை கைது செய்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை