மும்பை சத்ரபதி மகராஜ் ரயில் நிலையத்திலிருந்து சென்ற மின்சார ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது .
அப்போது 13பேர் வாசலில் வெளியே தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர். இவர்கள் நெரிசலால் பிளாட்பாரத்தில் விழுந்தனர் .அதில் ஐந்து பயணிகள் பலியாகிவிட்டனர்