இன்று (பிப்.19) காலை சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.2160 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,16,000-க்கு விற்பனை ஆகிறது.
இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 அதிகரித்து, ₹270.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது.