
சென்னையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
முன் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூறி, தனியார் மண்டபத்தில் உள்ள சந்திப்பு இடத்தில் அவரை கைது செய்து, தி.நகர் போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.