இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,400க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.