இன்று (பிப்.20) காலை சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,420-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,15,360-க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,25,848-க்கும், 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.98,800-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை ஆகிறது.