சென்னை மாநகரில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்குகிறது. முதல்வர் ஸ்டாலின், தமிழக சுற்றுலாவை மேம்படுத்த ரூ.1.89 கோடியில் வாங்கப்பட்ட டபுள் டக்கர் பேருந்துகள் கடந்த 12ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். இந்த பேருந்துகள் இனி தினசரி பயணத்திற்கும், சுற்றுலா பயணத்திற்கும் பயன்படுத்தப்படும்.

டபுள் டக்கர் பேருந்தில் பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.150 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.