
தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார்.
தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவருடனான நினைவுகளை பகிர்ந்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவு.