
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் வந்ததால் பரபரப்பு.
விஜயகாந்த் குருபூஜைக்கு அழைப்பு விடுக்க விடுக்க தான் வந்தோம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.