ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திருத்தம் கோரி மனு தாக்கல்

பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி மனு