
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், போற்றுதலுக்குரிய எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, தமிழகத்தில் விடியா தி.மு.க ஆட்சியில் தினம்தோறும் அரங்கேறும் கள்ளச்சாராய மரணங்கள், கொலை-கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், இளைய சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவும் போதைப்பொருள் கலாச்சாரம், போன்று சமூக சீர்கேடுகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில்விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர் திரு. அக்ரம்கான் ஆகியோரின் ஏற்பாட்டில், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் இராசேந்திரன் Ex. MP அவர்கள் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் பல்லாவரம் ப. தன்சிங் Ex. MLA ஆகியோரின் தலைமையில் கழக நிர்வாகிகள் பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.