
தாம்பரம் ஏரிக்கரை தெருவில் உள்ள காலி மனையில் கொட்டப்பட்டு கிடந்த பால் பாக்கெட்டுகள் கடந்த நான்காம் தேதியுடன் காலாவதியான நிலையில் புயல் ஏற்பட்டதால் விற்பனை செய்ய முடியாமல் கடை உரிமையாளர் காலி மனையில் கொட்டி சென்றுள்ளார்.
பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு சுமார் ஐந்து நாட்கள் ஆனதால் ஏற்கனவே காலாவதியான பால் பாக்கெட் துர்நாற்றம் வீச துவங்கியது. இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அதை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.