
குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே கேட்டில் ஒரு பகுதியில் தீடீர் விரிசல் ஏற்பட்டது,
இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டு ஆட்கள் வேலை செய்கிறார்கள் என போர்டு வைக்கப்பட்ட நிலையில் அந்த கேட்டை கடக்க முறபட்ட வாகன ஓட்டிகள் 2 சுற்றிசெல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது,
முக்கிய நேரத்தில் முடியதால் கேள்வி எழுப்பினார்கள்
இதனால் அறிவிப்பு பலகையை ரெயில்வே பணியாளர்கள் கழட்டி சென்றனர், இதனால் ரெயில் கடந்தவுட் கேட் திறக்கும் என எதிபார்த்த வாகன ஓட்டிகள் திருப்பி சென்றனர்…