சென்னை கல்வி மாவட்டத்தில் டிச.7ல் நடைபெறவிருந்த 11, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல்

தேர்வு தேதி மாற்றம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்

7ஆம் தேதி மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிரமம் இருக்கக்கூடும் என்பதால் தேதியை தள்ளிவைக்க ஆலோசிக்கப்படுவதாக தகவல்