சென்னை – அரக்கோணம், கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன

அம்பத்தூர் – ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.