அதிமுக பொதுக்குழு விவகார வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்திற்கு ஒத்திவைத்தது.

பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த மனு ஒத்திவைப்பு.

வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கடிதம் வழங்கிய நிலையில் கோரிக்கை ஏற்பு.

பிற வழக்குகளை தாமதிக்க ஓபிஎஸ் முயற்சி செய்வதாக பதிவாளருக்கு இபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார்.