சட்ட மசோதாக்களின் நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

தவறான மசோதாக்களை தமிழ்நாடு அரசு அனுப்புகிறது.

அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் நோக்கம்- மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.