வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.

₨127 கோடி ஊழல் செய்துள்ளதாக 810 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்.