உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை!

MRI அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் நவ.28ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்