நாட்டில் வறுமையை பாஜக அரசு ஒழித்து வருகிறது; காங்கிரஸ் கட்சியிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏழைகளின் உரிமைகளை பறித்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யும்.

நாடு, மாநில வளர்ச்சியைவிட காங்கிரஸ் கட்சிக்கு தன் சொந்த நலன் மட்டுமே முக்கியம் -மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பேச்சு.