சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நாளை காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கம்

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது