இந்து சமய அறநிலையத் துறை எனும் துறையே பாஜக ஆட்சிக்கு வந்தால் இருக்காது.

முகலாயர்களால் ஒழிக்க முடியாத சனாதன தர்மத்தை திமுகவால் மட்டும் எப்படி ஒழிக்க முடியும்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ நடைபயண 100-வது தொகுதி நிகழ்வில் அண்ணாமலை பேச்சு.