தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தியதாக 3688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில், 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
191 வாகனங்களுக்கான வழக்கு நிலுவையில் உள்ளது.
2787 வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை; இதனை ஏலம் விட நடவடிக்கை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் டி.ஜி.பி அறிக்கை