
“பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி”
– அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த விஜய்க்கு அதிமுக பதிலடி