
கிரீன்லாந்து பகுதியை ஆக்கிரமிக்க போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் தற்போது ராணுவ மூலம் அந்த தீவை கைப்பற்று முயற்சி இல்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
இதன் விளைவாக நெருக்கடி குறைந்துள்ளது.